Text Results

Tune Identifier:"^st_agnes_dykes$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 261 - 270 of 271Results Per Page: 102050
TextAudio

ஆண்டவா பாரும் எங்களை

Author: John Ellerton; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 ஆண்டவா பாரும் எங்களை, அனுதினமுமாய், உம் ஆலயம் யாம் அண்டியே, உம்மோடமைதியாய். 2 எம் வாழ்வின் சூழல் சீற்றமே, தொழில் முயற்சியும், எம்மை உம்மோடு சேர்த்தொன்றாய், தொழவிடாமலே. 3 இவைகள் மாத்ரம் தடையல்ல, யாம் உம்மை சேரவே, எம்மீது உந்தன் ஆசீரே, வந்தென்றும் தேற்றுமே. 4 செழிக்கும் ஆலை தொழிற்சலை. நிலம் கடல்வளம், விஞ்ஞானம் உலகின் கலைகளில், உம் ஆட்சி காண்கிரோம். 5 பிறந்தோம் யாம் விண்வீட்டிற்காய், உம் செய்கையால் கண்டோம், உலகின் ராட்ஜியம் யாவுமே, உமதே வேறேது. 6 ஜெபங்களும் எம் தொழுகையும், அவ்வாரே செய்யவும், நீர் காட்டி கற்பித்திரே அன்று, தொழுதல் எம் கடன். ஆமேன். Used With Tune: [ஆண்டவா பாரும் எங்களை]
TextAudio

நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி

Author: James Merrick; S. John Barathi Appears in 1 hymnal First Line: நத்யப்பிதாவே உம்மையே Lyrics: 1 நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி யாம் வந்தோமே, உம் கண்கள் காணும் எம் தேவை, உம் கரம் ஈயுமே, 2 பயமும் பக்தியும் எம் நெஞ்சில், உம் அன்பு நடத்தவே, வீண் மாயை யாவும் நீக்கியே, எம் பயம் போக்குமே. 3 எம் ஆசையல்ல தேவையே, உம் கிருபை தந்திடும், தயவாய் தெளிவாய் தாருமே, தீமையன்றி நன்மை.ஆமேன் Used With Tune: [நத்யப்பிதாவே உம்மையே]
TextAudio

பழிவாங்கும் குணமில்லார்

Author: John Needham; S. John Barathi Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: பழிவாங்கும் குணமுள்ள Lyrics: 1 பழிவாங்கும் குணமுள்ள, மோசே அல்ல இயேசு, சமாதானத்தின் தூதரே, மீட்டே இரட்சிக்கவே. 2 மாந்தரின் வியாதி வேதனை, தீர்க்கும் நல் வைத்யரே, கேட்டவர் அவர்கள் வேண்டலை, கனிவாய் காண்பாரே. 3 வல்லமையான வார்த்தையால், கண்கள் விழித்திதோ, இமைகள் திறந்தே காணுமே, இன்பமாய் ஒளிரவே. 4 வாதையால் கால் கரம் வீழ்ந்தவர், ஒன்றும் அசையாமல், ஊன்றுகோல் ஆசனம் தேடாமல், மான்போலே துள்ளுவார். 5 வாய்பேசார் செவிடர் ஊனரும், சொல் கேட்டு பேசுவார், தன் ஓசை மீண்டும் கேட்டிட, பாடியே துதிப்பாரே. 6 தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ, மீட்பரின் கை தொட, வாதை கொண்டோர் சப்பாணியும், மீண்டாரே வார்த்தையால. 7 சிற்றமாய் வீசும் புயல் காற்றும், வார்த்தைக்கேட்டமைதியாய், பேய்களும் பிசாசும் ஓடுமே, மீண்டே வராமலே. 8 என் ஆன்மமே நீ சொல் சென்று, மீட்பரின் வல்லமை, கல்லரை சென்றோரும் கேட்டிதோ, மீண்டார் மௌனம் விட்டு. 9 ஆண்டவர் மீட்பர் இயேசுவே, பிரகாசம் உம் மேன்மையே, உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும், உம் திவ்ய வல்லமை. ஆமேன். Used With Tune: [பழிவாங்கும் குணமுள்ள]
TextAudio

பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்

Author: Isaac Watts; S. John Barathi Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: பிள்ளைகளே கனம் தந்து Lyrics: 1 பிள்ளைகளே கனம் தந்து, உங்களைப்படைத்தோரை, இவ்விளவயதிலே இன்றே, சோதனை தோன்றுமுன். 2 ஞானமாய் நீயும் அண்டிடு, துக்கிக்கும் நாள் முன்னே, வாலிப இன்பம் கடந்து, வலிமை போகுமுன். 3 நாவிற்கினிய பந்திகள், இல்லாமல் போகுமே, செவியும் யாவும் மறந்தே, இன்பாடலின்பமும். 4 உன் வாழ்வின் தங்க காலமே, வயோதிபம் கொல்லும், உபாதை சோர்வு வேதனை, மரணம் நெருங்குமே. 5 உன் கண்களில் இருள் சூழ்ந்தே, யாவும் மறைந்திட, உன்னை தேற்றிட யாதுமின்றி, விண்ணின் பேரொளியுமே. 6 ஆண்டவர் கண்கள் காண்பாயோ? முன் நிற்கக்கூடுமோ? மரணம் உன்னை அண்டியே, சேர்ந்தே அணைத்திட. 7 வெள்ளி இழைகள் உதிர்ந்திட, உன் தேகம் வீழ்ந்திட, சென்றே கலந்தே மண்ணுடன், தன் சொந்த இடத்திலே. 8 மா சுமை பாரம் சுமந்திட்டே, அசுத்தமாகவே, ஆண்டவர் கோபத்தண்டையில், மோட்சம் அண்டாமலே. 9 உன் பலவீன கைகளால், நீ என்ன செய்வாயோ? மரண ஓலம் கேட்குமே, உன்னையே கொண்டோட. 10 ஆண்டவர் நாம சிந்தையே, தேவை எந்நேரமும், அதை விட்டோடி செல்லாமல் நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன் Used With Tune: [பிள்ளைகளே கனம் தந்து]
TextAudio

மரணம் கண்டு அஞ்சோமே

Author: Isaac Watts; S. John Barathi Meter: 8.6.8.6 Appears in 1 hymnal Lyrics: 1 மரணம் கண்டு அஞ்சோமே, ஆண்டவர் எம்முடன், ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும், அச்சத்திற்கிடம் கொடோம். 2 என் ஆஸ்தி யாவும் வீணென்றே, அவர் தம் சொல் கேட்டே, ஓடியே சேர்வேன் அழைத்திட்டால், மோசேபோல் நானுமே. 3 பைசாகின் மேலே சென்றே நான், கானானைக்காணவே, ஏதும் என்னை ஈர்க்காதே, என் சாவு திவ்யமே. 4 என் தந்தை மார்பில் நானுமே, மூச்சை நான் மறந்தேன், கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே, மா தூய மரணத்தால்.ஆமேன் Used With Tune: [மரணம் கண்டு அஞ்சோமே]
TextAudio

மாளும் மாந்தரே நீர் கேளும்

Author: John Needham; S. John Barathi Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: மாண்டிடும் மாந்தரே கேளும் Lyrics: 1 மாண்டிடும் மாந்தரே கேளும், முடிவு வந்திதோ, காலம் விரைந்தே செல்லுதே, குற்றமுள்ளோர் திகைக்க. 2 இருளிலும் காணும் கண்கள், இரகஸ்யம் தெளிவாய், மெல்லியதாம் சம்பாஷணை, வெளிச்சமாய் எல்லாம். 3 குற்றம் செய்தோர் நடுங்கியே, பாவம் வெளிப்பட, உள் யோசனை எண்ணங்களும், மறைவாய் வைத்துமே. 4 துக்கம் திகிலும் அண்டுமே, மறைத்து வைத்தாலே, வேதனை நெஞ்சை கொல்லுமே, விஸ்வாசம் சாகவே. 5 அச்சுறுத்தார் தீயோரையும், நீதி அற்றோரையும், நீதிபரர் அன்பாகவே, உண்மை நன்மை காண்பார். 6 நாணுவார் வாழ்வில் நீதி செய்தோர், தம்கிரியை வெளிப்பட, தன் பெயர் கண்டே ஆவலாய், தம் குற்றம் மறவாமல். 7 இரவில் மறையும் சூரியன், பூமியின் நிழலாலே, மீண்டும் தன் காந்தம் வீசியே, பிரமாண்டமாய் காலையில். ஆமேன். Used With Tune: [மாண்டிடும் மாந்தரே கேளும்]

Tan sólo con pensar en Ti

Author: Bernard de Clairvaux Appears in 1 hymnal Scripture: Psalm 104:34 Used With Tune: [Tan sólo con pensar en Ti]

O God, Whose Smile Is In the Sky

Author: John Haynes Holmes Appears in 20 hymnals Topics: Consecration Used With Tune: ST. AGNES
TextAudio

God, As We Stand Amid Your World

Author: Richard W. Adams Appears in 1 hymnal Lyrics: 1 God, as we stand amid Your world, Gazing on waiting lands, Lord of the harvest, seize our hearts, Employ our idle hands. 2 Show us the fields of greatest need, Bless and prepare the soil; Give us Your seed to sow abroad, Guide and direct our toil. 3 Strengthen our arm to sow today, Equip us for the hour; Shield us from beast and sword alike, Protect us by Your power. 4 Bless now the holy Word we sow— May it find fertile ground; Keep it from thorns and scorching sun, Make the green blade abound. 5 "Shun hard, smooth paths and waysides bright, Through and around the field; For work and labor lightly done Return but little yield. 6 "Fret not when noxious weeds arise Among the growing grain; They will be burned at harvest time, And golden wheat remain." Used With Tune: ST. AGNES

I walk with bare, hushed feet the ground

Author: John G. Whittier Appears in 1 hymnal Used With Tune: ST. AGNES

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.