Author: James M. Black; S. John Barathi Appears in 1 hymnal First Line: ஆ எக்காள ஓசை கேட்குமே Refrain First Line: கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான் Lyrics: 1 ஆ எக்காள ஓசை கேட்குமே,
நம் காலம் காணாதே,
காலை தோன்றுமே, மா பேரொளி இதே,
மீட்கப்பட்டோர் யாவரும் அங்கே
அப்பொழுதே இதோ,நான் உள்ளேனிங்கே
என்பேனே நான் அங்கே,
பல்லவ:
கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
நான் அங்கேதான் ஆ கூப்பிடும் அப்பொழுதே,
நான் அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நான் அங்கேதான் இருப்பேனே இருப்பேன்,
கூப்பிடும் அப்பொழுதே, நான்
அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
2 அந்த காலை நாமும் கிறிஸ்துவில்
மரித்தோரும் எழ,
அங்கே கிறிஸ்துயிர்த்த மகிமையிலே,
அங்கே தேர்ந்தெடுத்தோர்
சேர்ந்தே வந்தே வானத்திற்க்கப்பால்,
நாம் உள்ளேனிங்கே என்போமே நாம் அங்கே, [பல்லவி]
3 கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம். [பல்லவி]
4 நாமும் காலை தோன்றி மாலை மட்டும்
சேவை செய்வோமே, அவர் அன்பை
மாண்பை போற்றி வாழ்த்துவோம்,
இந்த வாழ்வின் தொல்லை யாவும் தீர்ந்து
போனதுமே நாம். ஆம் உள்ளேனிங்கே
என்போமே நாம் அங்கே. [பல்லவி]
5 கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம் [பல்லவி] Used With Tune: [ஆ எக்காள ஓசை கேட்குமே]
கூப்பிடும் அப்பொழுதே