Thanks for being a Hymnary.org user. You are one of more than 10 million people from 200-plus countries around the world who have benefitted from the Hymnary website in 2024! If you feel moved to support our work today with a gift of any amount and a word of encouragement, we would be grateful.

You can donate online at our secure giving site.

Or, if you'd like to make a gift by check, please make it out to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton Street SE, Grand Rapids, MI 49546
And may the promise of Advent be yours this day and always.

Instance Results

Tune Identifier:"^st_agnes_dykes$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1,071 - 1,080 of 1,089Results Per Page: 102050
TextAudio

பழிவாங்கும் குணமில்லார்

Author: John Needham; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15778 Meter: 8.6.8.6 First Line: பழிவாங்கும் குணமுள்ள Lyrics: 1 பழிவாங்கும் குணமுள்ள, மோசே அல்ல இயேசு, சமாதானத்தின் தூதரே, மீட்டே இரட்சிக்கவே. 2 மாந்தரின் வியாதி வேதனை, தீர்க்கும் நல் வைத்யரே, கேட்டவர் அவர்கள் வேண்டலை, கனிவாய் காண்பாரே. 3 வல்லமையான வார்த்தையால், கண்கள் விழித்திதோ, இமைகள் திறந்தே காணுமே, இன்பமாய் ஒளிரவே. 4 வாதையால் கால் கரம் வீழ்ந்தவர், ஒன்றும் அசையாமல், ஊன்றுகோல் ஆசனம் தேடாமல், மான்போலே துள்ளுவார். 5 வாய்பேசார் செவிடர் ஊனரும், சொல் கேட்டு பேசுவார், தன் ஓசை மீண்டும் கேட்டிட, பாடியே துதிப்பாரே. 6 தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ, மீட்பரின் கை தொட, வாதை கொண்டோர் சப்பாணியும், மீண்டாரே வார்த்தையால. 7 சிற்றமாய் வீசும் புயல் காற்றும், வார்த்தைக்கேட்டமைதியாய், பேய்களும் பிசாசும் ஓடுமே, மீண்டே வராமலே. 8 என் ஆன்மமே நீ சொல் சென்று, மீட்பரின் வல்லமை, கல்லரை சென்றோரும் கேட்டிதோ, மீண்டார் மௌனம் விட்டு. 9 ஆண்டவர் மீட்பர் இயேசுவே, பிரகாசம் உம் மேன்மையே, உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும், உம் திவ்ய வல்லமை. ஆமேன். Languages: Tamil Tune Title: [பழிவாங்கும் குணமுள்ள]
TextAudio

பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15784 Meter: 8.6.8.6 First Line: பிள்ளைகளே கனம் தந்து Lyrics: 1 பிள்ளைகளே கனம் தந்து, உங்களைப்படைத்தோரை, இவ்விளவயதிலே இன்றே, சோதனை தோன்றுமுன். 2 ஞானமாய் நீயும் அண்டிடு, துக்கிக்கும் நாள் முன்னே, வாலிப இன்பம் கடந்து, வலிமை போகுமுன். 3 நாவிற்கினிய பந்திகள், இல்லாமல் போகுமே, செவியும் யாவும் மறந்தே, இன்பாடலின்பமும். 4 உன் வாழ்வின் தங்க காலமே, வயோதிபம் கொல்லும், உபாதை சோர்வு வேதனை, மரணம் நெருங்குமே. 5 உன் கண்களில் இருள் சூழ்ந்தே, யாவும் மறைந்திட, உன்னை தேற்றிட யாதுமின்றி, விண்ணின் பேரொளியுமே. 6 ஆண்டவர் கண்கள் காண்பாயோ? முன் நிற்கக்கூடுமோ? மரணம் உன்னை அண்டியே, சேர்ந்தே அணைத்திட. 7 வெள்ளி இழைகள் உதிர்ந்திட, உன் தேகம் வீழ்ந்திட, சென்றே கலந்தே மண்ணுடன், தன் சொந்த இடத்திலே. 8 மா சுமை பாரம் சுமந்திட்டே, அசுத்தமாகவே, ஆண்டவர் கோபத்தண்டையில், மோட்சம் அண்டாமலே. 9 உன் பலவீன கைகளால், நீ என்ன செய்வாயோ? மரண ஓலம் கேட்குமே, உன்னையே கொண்டோட. 10 ஆண்டவர் நாம சிந்தையே, தேவை எந்நேரமும், அதை விட்டோடி செல்லாமல் நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன் Languages: Tamil Tune Title: [பிள்ளைகளே கனம் தந்து]
TextAudio

மரணம் கண்டு அஞ்சோமே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15794 Meter: 8.6.8.6 Lyrics: 1 மரணம் கண்டு அஞ்சோமே, ஆண்டவர் எம்முடன், ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும், அச்சத்திற்கிடம் கொடோம். 2 என் ஆஸ்தி யாவும் வீணென்றே, அவர் தம் சொல் கேட்டே, ஓடியே சேர்வேன் அழைத்திட்டால், மோசேபோல் நானுமே. 3 பைசாகின் மேலே சென்றே நான், கானானைக்காணவே, ஏதும் என்னை ஈர்க்காதே, என் சாவு திவ்யமே. 4 என் தந்தை மார்பில் நானுமே, மூச்சை நான் மறந்தேன், கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே, மா தூய மரணத்தால்.ஆமேன் Languages: Tamil Tune Title: [மரணம் கண்டு அஞ்சோமே]
TextAudio

மாளும் மாந்தரே நீர் கேளும்

Author: John Needham; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15803 Meter: 8.6.8.6 First Line: மாண்டிடும் மாந்தரே கேளும் Lyrics: 1 மாண்டிடும் மாந்தரே கேளும், முடிவு வந்திதோ, காலம் விரைந்தே செல்லுதே, குற்றமுள்ளோர் திகைக்க. 2 இருளிலும் காணும் கண்கள், இரகஸ்யம் தெளிவாய், மெல்லியதாம் சம்பாஷணை, வெளிச்சமாய் எல்லாம். 3 குற்றம் செய்தோர் நடுங்கியே, பாவம் வெளிப்பட, உள் யோசனை எண்ணங்களும், மறைவாய் வைத்துமே. 4 துக்கம் திகிலும் அண்டுமே, மறைத்து வைத்தாலே, வேதனை நெஞ்சை கொல்லுமே, விஸ்வாசம் சாகவே. 5 அச்சுறுத்தார் தீயோரையும், நீதி அற்றோரையும், நீதிபரர் அன்பாகவே, உண்மை நன்மை காண்பார். 6 நாணுவார் வாழ்வில் நீதி செய்தோர், தம்கிரியை வெளிப்பட, தன் பெயர் கண்டே ஆவலாய், தம் குற்றம் மறவாமல். 7 இரவில் மறையும் சூரியன், பூமியின் நிழலாலே, மீண்டும் தன் காந்தம் வீசியே, பிரமாண்டமாய் காலையில். ஆமேன். Languages: Tamil Tune Title: [மாண்டிடும் மாந்தரே கேளும்]
TextPage scan

كما يسوع قد أتى

Author: ناصيف اليازجي Hymnal: ترانيم الإيمان #391 (1990) Lyrics: 1 - كما يسوعُ قد أتى مُشَرِّفَ العُرسِ أحضُرْ هنا يا ربَّنا بروحِك القُدسِ 2 - أنظر لمن تعاهَدا هنا يداً بِيًدْ كُن بالرِّضى مكلِّلا عقداَ قدِ انعقَدْ 3 - واسكُب على قلبَيْهِما مواهِبَ النعمهْ وامنَحْهُما سلامةً يا معدِنَ الرحمهْ 4 - ولْـيَثْبُتا طولَ المدى في الحقِّ والإيمانْ والسَّيرِ في سُبْلِ الهُدى وطاعةِ الرحمانْ Languages: Arabic Tune Title: [كما يسوع قد أتى]

Spirit divine, attend our prayers (Espri Bon Dié, vini kotén)

Author: Andrew Reed, 1787-1862; A. R. Hymnal: An Nou Chanté! #24 (1979) Languages: English; French Creole Tune Title: [Spirit divine, attend our prayers (Espri Bon Dié, vini kotén)]
Page scan

O that the Lord would guide my ways

Hymnal: The Book of Worship #38 (1876) Topics: Supplication Tune Title: [O that the Lord would guide my ways]

Jesus, the very thought of Thee

Hymnal: Praises We Sing (2nd ed.) #39 (2015) Tune Title: [Jesus, the very thought of Thee]
Page scan

Come, Holy Spirit, Heavenly Dove

Hymnal: Prayer Book and Hymnal for the Sunday School #48 (1885) Languages: English Tune Title: [Come, Holy Spirit, Heavenly Dove]

Thanksgiving

Hymnal: Union Hymnal #72 (1897) First Line: Fountain of life, and God of love! Tune Title: [Fountain of life, and God of love!]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.