Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15832 | The Cyber Hymnal#15833 | 15834 |
Text: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Tune: | DUKE STREET |
Media: | MIDI file |
1 வல்ல பிதாவே, இதும் வார்த்தை,
யாம் கேட்டுணர்ந்தோமே இந்நேரம்,
எம் மனதிலும் அதோர் வித்தைப்போலே,
வளர்ந்துப்பின் பலன் தரவே.
2 போற்றுகிறோம் உந்தன் கிருபைகட் காய்,
எம் வாழ்வில் உம் அன்பை உணர்ந்தே,
இப்போதிங்கே தொழுதிடும் எல்லோரையும்
முடிவினில் சேரும் உம் வீடே.
Text Information | |
---|---|
First Line: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
Title: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
English Title: | Almighty Father, bless the Word |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Meter: | LM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | DUKE STREET |
Meter: | LM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |