15832. வருங்காலம் எவ்வாராகும்

1 வருங்காலம் எவ்வாராகும்,
மா விந்தை புதிரோ?
ஒன்றே உண்மை, வாழ்வோ சாவோ?
ஆண்டவர் கிருபை நிச்சயம்.

2 என் ஆன்மா மாம்சம் பெலவீனம்,
காணா நோய் வியாதிக்கே,
நோவுன்ட நாணல் முறியாரே,
தேற்றியே காப்பாரே.

3 ஏதும் என் கைமேல் காண்கிலேன்,
விஸ்வாசம் நிரூபிக்க,
முற்றும் ஈவேன் தாம் தந்தது,
வேண்டுவேன் அன்பாய் அன்பை.

4 அமைதியாம் கடலண்டையில்,
நான் காத்து நிற்பேனே,
ஓர் தீங்கும் நேராதெனக்கே,
நீர் மேலோ கரையிலோ.

5 அறியேன் நான் தரை கரை,
மைதான மரங்களும்,
நன்றே அறிவேன் தொலைந்திடேன்,
தம் பாதுகாப்பை விட்டு.

Text Information
First Line: வருங்காலம் எவ்வாராகும்
Title: வருங்காலம் எவ்வாராகும்
English Title: I know not what the future hath
Author: John G. Whittier
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [வருங்காலம் எவ்வாராகும்]
Composer: Hugh Wilson
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us