Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15771 | The Cyber Hymnal#15772 | 15773 |
Text: | நீரோடைபோல் அமைதியாய் |
Author: | Eli Corwin |
Translator: | S. John Barathi |
Tune: | [நீரோடை போலமைதியாய்] |
Composer: | W. S. Pitts |
Media: | MIDI file |
1 நீரோடை போலமைதியாய்,
பாயும் கடல் நோக்கியே,
அவர் அன்பு பாயும் என்னை நோக்கி
என்றும் விடாமல் அவர் அன்பு,
பல்லவி:
அமைதியாய் பாயும் தாழ்மாய்,
அவர் அன்பு என்னை நோக்கி,
பாயும் நதி போல என்றும் விடாமலே
அவர் அன்பு என் மீது.
2 அவர் நேசித்திடும் பிள்ளைமேல்,
என்றும் பயம் இல்லையே,
கண்ணீர் துடைத்தன்பாகவே
என்றும் அவர் நடத்துகிறார், [பல்லவி]
3 உள்ளத்தில் அமைதி தந்து,
ஆம் ஆழ்கடல் போலவே,
என் உள்ளம் அன்பாய் மகிழ்ந்தே
என்றும் இன்பமாக பாடியே, [பல்லவி]
4 சூரியன் மறையும் அமைதி,
மேகங்களுக்கப்பாலே,
சூராவளி செல்லுமே
நான் தேடும் அமைதி தருவார், [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | நீரோடை போலமைதியாய் |
Title: | நீரோடைபோல் அமைதியாய் |
English Title: | As flows the river, calm and deep |
Author: | Eli Corwin |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | அமைதியாய் பாயும் தாழ்மாய், |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [நீரோடை போலமைதியாய்] |
Composer: | W. S. Pitts |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |