Thanks for being a Hymnary.org user. You are one of more than 10 million people from 200-plus countries around the world who have benefitted from the Hymnary website in 2024! If you feel moved to support our work today with a gift of any amount and a word of encouragement, we would be grateful.

You can donate online at our secure giving site.

Or, if you'd like to make a gift by check, please make it out to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton Street SE, Grand Rapids, MI 49546
And may the promise of Advent be yours this day and always.

15700. காலம் நேரம் வேகம் நீங்கும்

1 காலம் நேரம் வேகம் நீங்கும்,
வாழ்வோர் மரித்தோரை சந்திக்க,
நீயும் நானும் சென்றேகிடுவோம்.
நம் படுக்கை நோக்கியே.

2 தந்தவரை நோக்கி வேகமாய்,
நம் ஆன்மாவும் அவரண்டை,
கிருபையாலே மீளும் நேரம்,
மீண்டோமா? நாம் இன்னாளில்.

3 இயேசுவே நீர் என் நேச மீட்பர்,
என் கர்த்தாவே என் ஆக்கியோன்.
கற்பியும் நீர் யாம் யார் என்று,
எங்கிருந்து வந்தோம் யாம்?

4 வாழ்வு சென்று சாவு அண்டும்,
காத்திடும் நீர் தோன்றும் வரை.
வாழ்ந்து நாங்கள் உம்மில் சாக,
நித்யமும் உம்மோடாள.

5 நேச மீட்பர் இயேசுவே நீர் தாம்,
நீச மாந்தர் கேட்டிட நீர்,
தூங்கி கனா காண்போரைநீர்,
நித்ய வாழ்வு தேடிட.

6 சென்றிடும் நிழல் போல் வாழ்வு
நீராவி போல் பறந்தே போம்,
பின் வாங்கிப்போகுமே காலம்,
மன்னித்தே நீர் போதியும்.

7 நம்மை நாமே ஞானி என்றெண்ணி,
பாவத்தோடு போராடியே,
வேலையிலும் தூங்கும் போதும்.
மகிமை காணும் வரை.

8 நியாயத்தீர்ப்பின் மகிமையிலே,
நாமும் நிற்க மரித்தோரோடு,
மீட்பரே நீர் எம்மை சேரும்,
உம்முடனே வாழ்ந்திட.

Text Information
First Line: காலம் நேரம் வேகம் நீங்கும்
Title: காலம் நேரம் வேகம் நீங்கும்
English Title: Days and moments quickly flying
Author: Edward Caswall
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [காலம் நேரம் வேகம் நீங்கும்]
Composer: John Bacchus Dykes
Incipit: 33332 33533 33333
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.