Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15694 | The Cyber Hymnal#15695 | 15696 |
Text: | கனவுலகில் சஞ்சரிக்காதே |
Author: | William H. Burleigh |
Translator: | S. John Barathi |
Tune: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 கனவுலகில் சஞ்சரிக்காதே
உனக்கது நியாயமாய் தோன்றினாலும்
பார் நீ கண் திறந்து உன் சூழலை
கேட்பாய் நீ தேவ குமாரன் சொல்
2 உரக்கத்தில் யோசித்தே கரம் கட்டி
மரந்து நீ ஆண்டவர் கட்டளை
கடமையுண்டு ஒவ்வோர் உயிர்க்கும்
இன்னாளைப்பார் உனக்கும் உண்டு
3 இக்ஷ்சணம் உன் பணி காணாயோ?
பொறுமையும் வலிமையும் கேள் தருவார்
அவர் அன்புதருமுனக்கவசியமே
ஏராளமாய் உன் தேவைக்காய்.
Text Information | |
---|---|
First Line: | கனவுலகில் சஞ்சரிக்காதே |
Title: | கனவுலகில் சஞ்சரிக்காதே |
English Title: | Abide not in the realm of dreams |
Author: | William H. Burleigh |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Meter: | LM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |