15693 | The Cyber Hymnal#15694 | 15695 |
Text: | கவென்டிரி கேரல் |
Translator: | S. John Barathi |
Tune: | [எவ்வாறு நாம் இருப்பினும்] |
Media: | MIDI file |
பல்லவி:
தாலேலோ தங்க இயேசு பாலனே,
ஆரிரோ ஆராரோ,
1 எவ்வாறு நாம் இருப்பினும்
இன்நாளை ஏற்போமே,
இவ்வேழைப்பிள்ளை உறங்கவே,
தாலேலோ தாலேலோ.
2 ஏரோதின் கோபம் பொங்கவே,
கொலைவெறி கொண்டே,
அவன் சேனை ஊரெங்கிலும்
சிறாரை மாய்த்ததே.
3 அதென் பழி உன் மீதிலே,
எண்ணி இந்நாளிலே,
உம் பரிவிலே சொல் பாடல் இல்லை,
தாலேலோ, தாலேலோ.
Text Information | |
---|---|
First Line: | எவ்வாறு நாம் இருப்பினும் |
Title: | கவென்டிரி கேரல் |
English Title: | O sisters too, how may we do |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | தாலேலோ தங்க இயேசு பாலனே |
Language: | Tamil |
Source: | Renaissance carol |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [எவ்வாறு நாம் இருப்பினும்] |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |