15588 | The Cyber Hymnal#15589 | 15590 |
Text: | இக்காலை கீதம் தொனிக்கட்டும் |
Author: | Grace Dickinson |
Translator: | S. John Barathi |
Tune: | [இக்காலை கீதம் தொனிக்கட்டும்] |
Composer: | John Baptiste Calkin |
Media: | MIDI file |
1 இக்காலை கீதம் தொனிக்கட்டும்.
வான்லோகத்திலுமே கேட்கட்டும்,
தம் வாக்கின்படி பிறந்தார்,
நாம் காத்திருந்த மீட்ப்பரே,
ஆம் தீர்க்கர் வாக்குப்போலவே,
இம்மண்ணின் மாந்தர் மகிழவே,
எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பரித்து
நம் மீட்ப்பர் வருகை வாழ்த்துவோம்,
2 விண் தூதர் அவரை போற்றிட,
மண்மீதில் நாமும் பாடுவோம்,
நம் மீட்ப்பர் அன்பை போற்றுவோம்,
எல்லோரும் ஒன்றாய் போற்றுவோம்,
விண்தூதர் தீர்க்கர் பாவிகளும்,
வான் லோகில் சேர்ந்தே கூட்டமாய்,
3 நம் ஆண்டவர், நம் ராஜனாம்,
ஒன்றாக அவரை போற்றியே,
அந்நாமம் அன்றி வேரில்லை,
நாம் போற்றிடுவோம்,
இவ்வன்புக்கு ஏதும் ஈடாகா,
உம் நாமமும் அன்பும் தூயதே
என்றும் தூயதே, அன்பின் நாமமே,
தூய தூயதே,
Text Information | |
---|---|
First Line: | இக்காலை கீதம் தொனிக்கட்டும் |
Title: | இக்காலை கீதம் தொனிக்கட்டும் |
English Title: | Let music break on this blest morn |
Author: | Grace Dickinson |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [இக்காலை கீதம் தொனிக்கட்டும்] |
Composer: | John Baptiste Calkin |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |