இக்காலை கீதம் தொனிக்கட்டும்

இக்காலை கீதம் தொனிக்கட்டும் (Ikkālai kītam toṉikkaṭṭum)

Author: Grace Dickinson; Translator: John Barathi
Tune: [Let music break on this blest morn]
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 இக்காலை கீதம் தொனிக்கட்டும்.
வான்லோகத்திலுமே கேட்கட்டும்,
தம் வாக்கின்படி பிறந்தார்,
நாம் காத்திருந்த மீட்ப்பரே,
ஆம் தீர்க்கர் வாக்குப்போலவே,
இம்மண்ணின் மாந்தர் மகிழவே,
எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பரித்து
நம் மீட்ப்பர் வருகை வாழ்த்துவோம்,

2 விண் தூதர் அவரை போற்றிட,
மண்மீதில் நாமும் பாடுவோம்,
நம் மீட்ப்பர் அன்பை போற்றுவோம்,
எல்லோரும் ஒன்றாய் போற்றுவோம்,
விண்தூதர் தீர்க்கர் பாவிகளும்,
வான் லோகில் சேர்ந்தே கூட்டமாய்,

3 நம் ஆண்டவர், நம் ராஜனாம்,
ஒன்றாக அவரை போற்றியே,
அந்நாமம் அன்றி வேரில்லை,
நாம் போற்றிடுவோம்,
இவ்வன்புக்கு ஏதும் ஈடாகா,
உம் நாமமும் அன்பும் தூயதே
என்றும் தூயதே, அன்பின் நாமமே,
தூய தூயதே,

Source: The Cyber Hymnal #15589

Author: Grace Dickinson

(no biographical information available about Grace Dickinson.) Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: இக்காலை கீதம் தொனிக்கட்டும் (Ikkālai kītam toṉikkaṭṭum)
Title: இக்காலை கீதம் தொனிக்கட்டும்
English Title: Let music break on this blest morn
Author: Grace Dickinson
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15589
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15589

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.