15572. ஆத்மமே சூரியனுடன் விழித்தெழுவாய்

1 சூரியனுடன் விழித்தெழு
அன்றன்றுள்ள வேலை நீ செய்,
சோம்பல் தள்ளி உற்சாகமாய்,
இந்நாள் பங்கை செய் பலியாய்.

2 உன் காலம் நேரம் காப்பாயே,
ஒவ்வொரு நாளும் வெகுமதி,
உன் தாலந்தை வளர்த்திடு,
அந்நாளுக்காய் உன்னை காப்பாய்.

3 சம்பாஷணையில் தூய்மையாய்,
உன் மனசாட்சி தெளிவாய்,
உன் உள், புரம் காண்பார் தேவன்,
உன் சிந்தை அவர் காண்கிறார்.

4 விழித்தெழு என் மனமே,
தூதரின் கீதம் சேர்ந்திடு,
இரா பகலாய் அழைக்கிறார்,
இராஜாவாய் என்றும் ஆள்பவர்.

5 பாடகர்க்குழாம் நீர் எழுவீர்,
உம் பக்தி பண் நீர் எழுப்ப,
நான் உம்மைப்போல் என் வாழ்விலே,
ஆராதித்தே நான் கழிப்பேன்.

Text Information
First Line: சூரியனுடன் விழித்தெழு
Title: ஆத்மமே சூரியனுடன் விழித்தெழுவாய்
English Title: Awake, my soul, and with the sun
Author: Thomas Ken
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [சூரியனுடன் விழித்தெழு]
Composer: Louis Bourgeois
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.