15570 | The Cyber Hymnal#15571 | 15572 |
Text: | ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம் |
Author: | Elisha A. Hoffman |
Translator: | S. John Barathi |
Tune: | [ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்] |
Composer: | A. J. Showalter |
Media: | MIDI file |
1 ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
என்ன ஆசீராம் இன்ப சாந்தமாம்,
எம்மோசமும் அண்டா மார்பினில்.
பல்லவி:
சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே,
சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டா மார்பிலே.
2 என்ன இன்பமே இம் மெய் பிரயாணம்
நித்ய நாதரின் நல் தோள் மீது,
ஆம் நல் பிரகாசம் நாட்கள் சென்றிட,
எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி]
3 எந்த ஆபத்தோ பயம் இல்லையே,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
மெய் சமாதானம் அவர் என்னுடன்,
எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம் |
Title: | ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம் |
English Title: | What a fellowship, what a joy divine |
Author: | Elisha A. Hoffman |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்] |
Composer: | A. J. Showalter |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |