15549 | The Cyber Hymnal#15550 | 15551 |
Text: | மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை |
Author: | Jeremiah E. Rankin |
Translator: | S. John Barathi |
Tune: | [மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை] |
Composer: | William G. Tomer |
Media: | MIDI file |
1 மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவரின் கிருபை நல்க,
தம் மந்தையிலுன்னை சேர்த்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,
பல்லவி:
மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
மீண்டும் சந்திக்கும் நாள் வரையில்,
மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும். ஆமேன்.
2 மீண்டும் நாம் காணும் நாள் வரை,
தம் செட்டையின் கீழ் காக்க,
அன்றன்றுக்காம் மன்னா ஈந்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]
3 மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
வாழ்வின் போராட்டத்தினூடே,
உன்னை அன்பாய் பற்றி கொண்டு,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]
4 மீண்டும் நாம் சந்தக்கும் நாள் வரை,
அன்பின் ஆற்றல் உன்னை சூழ்ந்து,
சாவின் சாபம் முற்றும் நீக்கி,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும், [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை |
Title: | மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை |
English Title: | God be with you till we meet again |
Author: | Jeremiah E. Rankin |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | மீண்டும் சந்திக்கும் நாள் வரை |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை] |
Composer: | William G. Tomer |
Key: | D♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |