15548 | The Cyber Hymnal#15549 | 15550 |
Text: | ஆசீர் வாழ்வின் நல் நிம்மதியே |
Author: | William T. Matson |
Translator: | S. John Barathi |
Tune: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 ஆசீர் வாழ்வின் நல் நிம்மதியே,
சீற்றம் குழப்பங்களின்றியே,
மேலோக திருச்சித்தம் அவ்விதமே,
அதுவல்லால் எனதல்ல.
2 ஆசீர் வாழ்வில் நம் உள் மனதில்,
காலம் எச்சூழலைக்காட்டிடினும்,
கிருபையும் இரக்கமும் இருந்திடுமே,
புதிரெதிராக தோன்றினும்.
3 ஆசீர் வாழ்வில் நம் உள்ளம் பொங்கி,
சாவின் பயம் முற்றும் காணாதே,
நம் புத்திக்கெட்டிடாதே அவர் அறிவார்,
அவர் அன்பால் வான் திறந்திடுமே.
4 ஆசீர் வாழ்வில் சுயம் சரீரம்,
நம் சிந்தை தன் ஆவல் இல்லாமல்,
எல்லாவற்றிலும் தேவசித்தத்திற்கே,
உண்மையாய் நாம் ஒப்படைப்போம்.
5 இவ்வாழ்வு தூய்மையும் தெய்வீகமாய்,
மேல் நோக்கி ஏங்கும் சம்பூரணம்,
எம் வாஞ்சை தீரும் மீட்பரே,
இவ்வாழ்வை ஆசீராக்கிடுமே.
Text Information | |
---|---|
First Line: | ஆசீர் வாழ்வின் நல் நிம்மதியே |
Title: | ஆசீர் வாழ்வின் நல் நிம்மதியே |
English Title: | O blessed life, the heart at rest |
Author: | William T. Matson |
Translator: | S. John Barathi |
Meter: | L.M. |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Meter: | L.M. |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |