Author: Nellie Talbot; S. John Barathi Appears in 1 hymnal First Line: சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான் Refrain First Line: என் இயேசுவிற்காய் நான் Lyrics: 1 சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்
பிரகாசிப்பேன் எங்கும்,
எவ்வழியிலும் ஆம் வீட்டில்,
நம் பள்ளியாயினும்,
பல்லவி:
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன் போல் பிரகாசிப்பேன் நான்,
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன்போல் பிரகாசிப்பேன்.
2 நேசித்தே எல்லோரையும் நான்
அன்போடு வாழ்வேனே,
இன்பமாய் கனிவை ஊட்டி,
தம் அன்பு பிள்ளையாய், [பல்லவி]
3 இயேசுவின் ஒத்தாசையாலே,
எப்பாவம் சேராமல்,
அவரின் நன்மைகள் காட்டி,
என்றும் பிரகாசிப்பேன், [பல்லவி]
4 இயேசுவுக்காய் ஒளிவீச,
என்றும் முயற்சிப்பேன்,
என்றும் அவர்க்காய் எப்போதும்,
பின் வாழ்வேன் விண் வீட்டில், [பல்லவி]
Used With Tune: [சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்]
சூர்யனின் ஒளிக்கதிராய் நானிருப்பேன்