Author: Anonymous; D. Hayden Lloyd; S. John Barathi Appears in 1 hymnal First Line: துன்புறும் மீட்பர் இதோ Lyrics: 1 துன்புறும் மீட்பர் இதோ
இரத்தம் சிந்தும் காயம் பார்,
நொந்து வீழ்ந்து அயர்ந்து,
மயங்கி நொருங்கியே,
எனக்காய், எனக்காய்.
2 என்தன் மீட்பர் எனக்காய்
தூயவர் மா தூயோரே,
உந்தன் பிள்ளையன்றோ நான்,
ஆசீர் தந்து மீட்டிடும்,
இயேசுவே, என்னையே.
3 வீழ்ந்தே நானும் வந்திட்டால்
கிருபையாய் நீர் ஏற்பீரே,
தயவாய் உம் ராட்ஜியம்
அலைந்தோடும் என்னையே,
சேர்ப்பீரே, உம்மோடு. Used With Tune: [துன்புறும் மீட்பர் இதோ]
எல்லாம் எனக்காய்