Instance Results

In:instances
Tune Identifier:"^god_leads_us_young$"

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 71 - 71 of 71Results Per Page: 102050
TextAudio

கடவுள் நம்மை நடத்துகிறார்

Author: George A. Young; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15688 First Line: ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே Refrain First Line: நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும் Lyrics: 1 ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே, தம் பிள்ளைகளை நடத்தி, அமர் தண்ணீரண்டை விடுவாரவரே, தம் பிள்ளைகளை அவரே, பல்லவி: நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும் அவர் தம் இரத்தத்தால், துக்கத்தினூடேயும் பாடல் தந்து இராவிலும் பகலும் என்நேரமும். 2 பிரகாசமான மலை மேலானாலும், தம் பிள்ளைகளை நடத்தி, பள்ளத் தாக்கின் இருள் வழியாயினுமே, தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி] 3 நம் வேதனையின் மன சோர்விலுமே, தம் பிள்ளைகளை நடத்தி, அவர் கிருபையாலே வெல்லவே சத்ருவை, தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி] 4 ஆம் தூசியினின்றும் மண்ணினின்றும், தம் பிள்ளைகளை நடத்தி, நம்மை பேரானந்த நித்ய வாழ்வை நோக்கி, தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.