Author: Susan H. Peterson; S. John Barathi Appears in 1 hymnal Refrain First Line: கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ? Lyrics: 1 என்ன நன்மை விஸ்வாசத்தால்?
உன் செயலில் காண்பித்திடு, நன்றாயிரு,
என்றே சொல்ல, உன் விசுவாசம் செத்ததே,
பல்லவி:
கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ?
பயனில்லை செயலாற்றி காண்பித்திடு,
உன் விஸ் வாசம் சம்பூரணம்.
2 விஸ்வாசமே செயலன்றோ? நற்செயலே,
விஸ்வாசத்தால், போதாதே உன் நம்பிக்கையே,
பேய்களுமதை செய்யுமே, [பல்லவி]
3 நம் தந்தையாம் ஆபிராமும், விஸ்வாசத்தில்,
தந்தையன்றோ? தன் மகனை, தந்திடவே,
துணிந்தவரே காண்பிக்க, [பல்லவி]
4 வேசியான ராகாபுக்கும் தந்தாரன்றோ?
விஸ்வாசமே, இடம் தந்தே, காத்திட்டாளே,
மறைத்து வைத்தே ஆபத்தில். [பல்லவி]
5 ஆண்டவரே செயலாற்ற விஸ்வாசமே
ஈந்திடுமே, விஸ்வசமே தேவையன்றோ?
நான் மீண்டும் கேட்கா வண்ணமே. [பல்லவி] Used With Tune: [என்ன நன்மை விஸ்வாசத்தால்?]
என்ன நன்மை விஸ்வாசத்தால்?