15835. வாரும் அன்பான ஆண்டவா

1 வாரும் அன்பான ஆண்டவா,
வந்தெங்கள் உள்ளம் தங்கிடும்,
விசுவாசம் அன்பை உணர்ந்திடவே,
சொல்லொண்ணா இன்பம் கொண்டோராய்.

2 நிறப்பும் எங்கள் உள்ளங்கள்,
உம் வல்ல சக்தி எம்மில் தங்கிட,
ஆழம் நீளம் உயரமும்,
எல்லையிலா உம் கிருபையுமே,

3 எல்லா புகழும் மகிமையுமே,
எம்மால் எண்ணவும் கூடாதே,
உம் வல்லமையும் பராக்கிரமமும்,
சபைகள் மூலம் கிறிஸ்துவுக்கே.

Text Information
First Line: வாரும் அன்பான ஆண்டவா
Title: வாரும் அன்பான ஆண்டவா
English Title: Come, dearest Lord, descend and dwell
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [வாரும் அன்பான ஆண்டவா]
Composer: John Warrington Hatton
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us