Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15808 | The Cyber Hymnal#15809 | 15810 |
Text: | முள் கிரீடம் பூண்ட சிரசே |
Author: | Thomas Kelly |
Translator: | S. John Barathi |
Tune: | AMAZING GRACE |
Media: | MIDI file |
1 முள் கிரீடம் பூண்ட சிரசே,
இந்நாள் மகிமையால்,
பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே
நம் மீட்பர் சிரமே.
2 மா உன்னத விண் ஸ்தலமே,
நம் மீட்பரால் அன்றோ?
கர்த்தாதி கர்த்தர் இராஜனாம்,
விண்ணின் பிரகாசமே.
3 விண் வீட் டில் வாழ்வோரானந்தம்,
இப்பாரில் காணாதே,
அவர்தம் அன்பை பெற்றோர்க்கு,
தம் ஆசீர் ஈகுவார்.
4 ஈன சிலுவை என்போர்க்கு,
தம் கிருபை ஈகிறார்,
அவரின் நாமம் என்றென்றும்,
விண்ணின் பேரானந்தம்.
5 இப்பூவின் பாடனுபவம்,
வான் வீட்டில் ஆள்வாரே,
தம் பாக்யம் ஆசீர் யாவுமே,
நம் மீட்பர் அன்பாலே.
6 நம் ஆண்டவர் சிலுவையே,
நம் வாழ்வும் ஆரோக்யம்,
மா ஈன சிலுவை அவர்க்கது,
மெய் வாழ்வு நமக்கு.
Text Information | |
---|---|
First Line: | முள் கிரீடம் பூண்ட சிரசே |
Title: | முள் கிரீடம் பூண்ட சிரசே |
English Title: | The head that once was crowned with thorns |
Author: | Thomas Kelly |
Translator: | S. John Barathi |
Meter: | CM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | AMAZING GRACE |
Meter: | CM |
Key: | G Major or modal |
Source: | Columbian Harmony, 1829 |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |