Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15807 | The Cyber Hymnal#15808 | 15809 |
Text: | முழு சமாதானம் |
Author: | Edward H. Bickersteth, Jr. |
Translator: | S. John Barathi |
Tune: | PAX TECUM |
Composer: | George Thomas Caldbeck |
Media: | MIDI file |
1 முழு சமாதானம் இருள் சூழ் இப்பூமியில்
இயேசுவின் இரத்தம் தரும் மெய் அமைதி,
2 முழு சமாதானம் வாழ்வின் சுமை நேரமே
செய் என் றும் கர்த்தர் சித்தம் நன்றதுவே.
3 முழு சமாதானம் துக்க துன்ப நேரமே
கிறிஸ்த்துவில் காண்பாய் என்றும் நிம்மதியே.
4 தூரச்சென்ற நம் நண்பருடனுமே நல்
ஐக்கியமே, கர்த்தராலே நாம் பத்ரமே.
5 காணாதெதிர் காலமும் அமைதி அங்கே
நம் இயேசு உண்டு பயம் ஏன் நம்புவோம்
6 முழு சமாதானம் மரணம் வர, வென்றாரே
மரணத்தை அவரே நமக்காய்.
7 போதுமே இவ்வுலக போராட்டம், நம்மை
அழைக்கிறாரே அவர் விண் வீட்டிற்கே.
8 முழு சமாதானம் உடல் வேதனையிலும்
நம் இயேசுவின் மனதுருக்கம் காக்கும்.
Text Information | |
---|---|
First Line: | முழு சமாதானம் இருள் சூழ் இப்பூமியில் |
Title: | முழு சமாதானம் |
English Title: | Peace, perfect peace, in this dark world of sin |
Author: | Edward H. Bickersteth, Jr. |
Translator: | S. John Barathi |
Meter: | 10.10 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | PAX TECUM |
Composer: | George Thomas Caldbeck |
Meter: | 10.10 |
Key: | C Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |