Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15803 | The Cyber Hymnal#15804 | 15805 |
Text: | மற்றோர் இராவும் நல்ஓய்வுமே |
Author: | Henry W. Baker |
Translator: | S. John Barathi |
Tune: | ST. TIMOTHY |
Composer: | H. W. Baker |
Media: | MIDI file |
1 மற்றோர் இராவும் நல் ஓய்வுமே
அன்பாக ஈந்தீரே,
இக்காலையின் எல்லா நன்மைக்கும்
போற்றுகிறோமே.
2 இந்நாளே என்னை முற்றுமே
நான் தந்தேன் உமக்கே,
உம் சித்தம் செய்தே வாழ்த்துவேன்
நீர் என்னை நடத்தும்.
3 நான் என்ன செய்திட்டாலுமே
சிந்தித்துப் பேசவும்,
உம் மகிமைக்கே யாவுமே
உம் நாமத்தினாலே.
4 நான் வேண்டுகிறேன் ஆண்டவா
நான் உந்தன் பிள்ளையே,
நீர் என்னை ஏற்று ஆசீர் ஈந்து
நடத்திடுமே.
Text Information | |
---|---|
First Line: | மற்றோர் இராவும் நல் ஓய்வுமே |
Title: | மற்றோர் இராவும் நல்ஓய்வுமே |
English Title: | My Father, for another night |
Author: | Henry W. Baker |
Translator: | S. John Barathi |
Meter: | CM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | ST. TIMOTHY |
Composer: | H. W. Baker |
Meter: | CM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |