15715. கூப்பிடும் அப்பொழுதே

1 ஆ எக்காள ஓசை கேட்குமே,
நம் காலம் காணாதே,
காலை தோன்றுமே, மா பேரொளி இதே,
மீட்கப்பட்டோர் யாவரும் அங்கே
அப்பொழுதே இதோ,நான் உள்ளேனிங்கே
என்பேனே நான் அங்கே,

பல்லவ:
கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
நான் அங்கேதான் ஆ கூப்பிடும் அப்பொழுதே,
நான் அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நான் அங்கேதான் இருப்பேனே இருப்பேன்,
கூப்பிடும் அப்பொழுதே, நான்
அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.

2 அந்த காலை நாமும் கிறிஸ்துவில்
மரித்தோரும் எழ,
அங்கே கிறிஸ்துயிர்த்த மகிமையிலே,
அங்கே தேர்ந்தெடுத்தோர்
சேர்ந்தே வந்தே வானத்திற்க்கப்பால்,
நாம் உள்ளேனிங்கே என்போமே நாம் அங்கே, [பல்லவி]

3 கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம். [பல்லவி]

4 நாமும் காலை தோன்றி மாலை மட்டும்
சேவை செய்வோமே, அவர் அன்பை
மாண்பை போற்றி வாழ்த்துவோம்,
இந்த வாழ்வின் தொல்லை யாவும் தீர்ந்து
போனதுமே நாம். ஆம் உள்ளேனிங்கே
என்போமே நாம் அங்கே. [பல்லவி]

5 கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம் [பல்லவி]

Text Information
First Line: ஆ எக்காள ஓசை கேட்குமே
Title: கூப்பிடும் அப்பொழுதே
English Title: When the trumpet of the Lord shall sound
Author: James M. Black
Translator: S. John Barathi
Refrain First Line: கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆ எக்காள ஓசை கேட்குமே]
Composer: James M. Black
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.