Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15703 | The Cyber Hymnal#15704 | 15705 |
Text: | கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை |
Author: | John Bowring |
Translator: | S. John Barathi |
Tune: | RATHBUN |
Composer: | Ithamar Conkey |
Media: | MIDI file |
1 கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை,
காலம் சூழல் எல்லாம் மீறி.
உம் சரிதை தெளிவாய் தோன்றும்
காட்டும் உம் விந்தை வாழ்வு.
2 வாழ்வின் சாபம் சேர்ந்தே ஏக,
விஸ்வாசம் குன்றி பயம் தோன்ற,
என்னை என்றும் கைவிடாமலே காத்து
சாந்தமாக மின்னுமே.
3 இன்ப நேரம் இருளில்லாமல்,
அன்பின் ஒளி என் மேல் வீச,
மேலும் வீசி பிரகாசமாக அதோ
அன்பு சிலுவை ஒளியதே.
4 ஆசீர் நேரம் இன்ப துன்பம்,
தூய்மையாகுமே சிலுவையால்,
எல்லை இல்லா சமாதானம் ஈந்து
என்றும் இன்பம் தங்குமே.
Text Information | |
---|---|
First Line: | கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை |
Title: | கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை |
English Title: | In the cross of Christ I glory |
Author: | John Bowring |
Translator: | S. John Barathi |
Meter: | 87.87 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | RATHBUN |
Composer: | Ithamar Conkey |
Meter: | 87.87 |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |