15686 | The Cyber Hymnal#15687 | 15688 |
Text: | ஓர் தாய் தேற்றுவதுபோல |
Author: | William M. Runyan |
Translator: | S. John Barathi |
Tune: | [ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக] |
Composer: | Hugh Wilson |
Media: | MIDI file |
1 ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக,
தேற்றும் அவ்வண்ணமே,
என்னையும் தேற்ற கனிவாய்,
நீரே வாக்களித்தீர்.
2 தயவாய் நேர்த்தியாகவே,
தூங்காமல் உறங்காமல்,
உம்மையே நம்பும் பிள்ளையை,
காக்கின்றீர் என்றுமே.
3 தாய்போல் எப்போதும் தூங்காமல்,
அன்பான பிள்ளையை,
குற்றம் குறைகள் காணாமல்,
யார் கூருவார் இவ்விந்தை.
4 தாய்போலே நீரும் தாருமே,
இவ்வாரே அன்பாக,
மா தூய கிருபை கூறவே,
உம் அன்பின் ஈவுமே.
Text Information | |
---|---|
First Line: | ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக |
Title: | ஓர் தாய் தேற்றுவதுபோல |
English Title: | Like a mother comforteth |
Author: | William M. Runyan |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக] |
Composer: | Hugh Wilson |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |