15684 | The Cyber Hymnal#15685 | 15686 |
Text: | ஓசையில்லா, தூய இரா |
Author: | Josef Mohr |
Translator (English): | John F. Young |
Translator (Tamil): | S. John Barathi |
Tune: | [ஓசையில்லா, தூய இரா] |
Composer: | Franz Xaver Gruber |
Media: | MIDI file |
1 ஓசையில்லா, தூய இரா,
யாவுமே அமைதியாய்,
கன்னி மைந்தனும் அன்னையுமாய்,
தூய பாலன் பொன் மேனி யுடன்,
தூங்கு சாந்தமாய் நீயும்,
தூங்கிடு சாந்தமாய் நீ.
2 ஓசையில்லா, தூய இரா,
மேய்ப்பரும் நடுங்கிட,
விண்ணில் பேரொளி வீசிடவே,
தேவ தூதரும் பாடிடவே,
கிறிஸ்து தோன்றினாரே,
கிறிஸ்தேசு தோன்றினாரே.
3 ஓசையில்லா, தூய இரா,
தந்தையின் மைந்தனாம்,
ஒளிர்விடும் உந்தன் திவ்ய முகம்,
மீட்பின் வாஞ்சையின் சாந்தமன்றோ?
உந்தன் முன்னணை வந்தோம்,
உந்தன் முன்னணை வந்தோம்.
4 ஓசையில்லா, தூய இரா,
விந்தையாய் நட்சத்திரம்,
ஒளிர்ந்து வீசி நல் பாதை காட்ட,
சேர்ந்து தூதருடன் பாடுவோம்,
பிறந்தார் மீட்பரின்று,
பிறந்தார் கிறிஸ்து இன்று.
Text Information | |
---|---|
First Line: | ஓசையில்லா, தூய இரா |
Title: | ஓசையில்லா, தூய இரா |
English Title: | Silent night, holy night |
Author: | Josef Mohr |
Translator (English): | John F. Young |
Translator (Tamil): | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஓசையில்லா, தூய இரா] |
Composer: | Franz Xaver Gruber |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |