15642 | The Cyber Hymnal#15643 | 15644 |
Text: | எம் வாழ்வின் மூலாதாரமே |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Tune: | [எம் வாழ்வின் மூலாதாரமே] |
Composer: | Robert Henry Earnshaw |
Media: | MIDI file |
1 எம் வாழ்வின் மூலாதாரமே,
பிரபஞ்சத்தை நீரே போஷித்தே,
மாந்தரின் எல்லா இன்பமும்,
உம் அன்பு ஊற்றின் சாரலே.
2 நீர் சொல்ல தூய ஊற்றுமே
கானான் சியோனை கடந்திதோ,
ஆலய வாசல் ஓரமாய்
தீவிரமாக பாயுதே.
3 பாயும் சிற்றோடை துரிதமாய்,
ஆற்றின் போக்கில் கலந்ததோ,
பாலைவனத்தின் ஓடையாய்,
ஆசீரீந்து தன் பாதையில்.
4 கரையின் ஓரம் ஓரமெல்லாம்
மரங்கள் சோலையும் தோன்றியே,
நல் மணமெங்கும் வீசிட.
காய் கனி நம்மை போஷிக்க.
5 சவக்கடலில் பாயவே,
வழியெல்லாம் குணமாக்கி,
விஷம் நஞ்செல்லாம் முரிந்திட.
ஆசீர் தந்தே பாயுதே.
6 பாய்ந்திடும் விந்தையூற்றே நீர்
பூமியின் எல்லை எங்குமே,
மென்மையாய் எம்மை தேற்றுமே
நன்மை எல்லாம் தந்தீர் போற்றி.
Text Information | |
---|---|
First Line: | எம் வாழ்வின் மூலாதாரமே |
Title: | எம் வாழ்வின் மூலாதாரமே |
English Title: | Great source of being and of love |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [எம் வாழ்வின் மூலாதாரமே] |
Composer: | Robert Henry Earnshaw |
Key: | F Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |