Thanks for being a Hymnary.org user. You are one of more than 10 million people from 200-plus countries around the world who have benefitted from the Hymnary website in 2024! If you feel moved to support our work today with a gift of any amount and a word of encouragement, we would be grateful.

You can donate online at our secure giving site.

Or, if you'd like to make a gift by check, please make it out to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton Street SE, Grand Rapids, MI 49546
And may the promise of Advent be yours this day and always.

15627. உபத்ரவத்தின் காலம்

1 உபத்ரவத்தின் காலம், எம் ஓலம் கேளுமே,
மா தாழ்மையாக வேண்டி, உம்மிடம் வந்தோமே,
துக்கத்தால் எங்கள் உள்ளம், உடைந்தே கெஞ்சுதே,
எம் கண்கள் கண்ணீர் பொங்க விழித்தே விம்முதே.

2 அக்கால வாழ்வை கண்டோம் இக்காலம் இவ்வாரோ?
கனிகளற்ற காலம், வேதனைதான் மிஞ்சுதே,
ஆனந்த பாடல் பாடி, இப்போதமைதியே,
துக்கத்தின் ஆழ்ந்த ஓலம் மிஞ்சுதே ஏமாற்றம்.

3 எரிந்தே தள்ளினீரோ? காலம் பதில் சொல்லும்,
உம் தயவான கிருபை, பிறர்க்கும் பகிரேனோ?
அவர் மகா தயவு, தராதொழிவாரோ?
இதென்தன் பெலவீனம் காணேன் அவர் வழி.

4 ஆராய்ந்து எண்ணி பார்ப்பேன் அவர் நடத்துதல்,
அவர் என் கோட்டையாமே, விஸ்சுவாசத்தால் நிற்ப்பேன்,
விந்தையாம் உம் செயல்கள், மா தூயதும் வழி,
முழங்கும் மின்னலோசை உம் துதி ஒலிக்கும்.

5 உம் முன் அக்கால மாந்தர் உம் கிரியை கண்டனர்,
நடுங்கி நோக்கி அஞ்சி பிரம்மித்தசையாமல்,
மேகங்கள் மின்னலோடு, பூமியும் அதிர்ந்து,
பிரகாசமாக தோன்ற இருளும் சூழ்ந்ததே.

6 உம் பாதை நீர் மேல் தோன்றும் அறியோம் உம் வழி,
ஆதாமின் பிள்ளை நாங்கள் நீர் மாத்ரம் போதுமே,
கடல் வழி நீர் நடத்த, நீர் கொண்ட மக்களே,
அலைகள் முன்னே சென்று மீட்டீர் பஸ்காவினில்.

Text Information
First Line: உபத்ரவத்தின் காலம், எம் ஓலம் கேளுமே
Title: உபத்ரவத்தின் காலம்
English Title: In time of tribulation
Author: James Montgomery
Translator: S. John Barathi
Meter: 76.76 D
Language: Tamil
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.