Hymnary.org will be unavailable February 11 (8PM-12AM EST) and February 12 (8PM-11PM EST) for system maintenance. Thank you for your patience.
Hide this message
15567 | The Cyber Hymnal#15568 | 15569 |
Text: | ஆண்டவர் வீட்டை கட்டாவிடில் |
Translator: | S. John Barathi |
Tune: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 ஆண்டவர் வீட்டை கட்டாவிடில்,
வீண் பிரயாசமாம் நம் முயற்சி,
கர்த்தரின் பாதுகாப்பின்றி,
காவலும் வேரேதும் வீணன்றோ?
2 சூரியன் தோன்றும் முன் எழுந்தே,
இராவினிலும் தூங்காமல்,
அப்பத்திற்காம் பிரயாசத்தில்
கர்த்தர் அருள்வார் நல் ஓய்வு.
3 கர்த்தரால் வரும் ஈவாகும்,
பிள்ளைகள்தாம் இதுண்மையே,
தம் அம்புகள் ஆம் காத்திருக்க,
ஆனந்தமே இளம் மாந்தர்.
4 முதியோரின் வாழ்வு ஆனந்தம்,
பராக்கிரமமாய் வாலிபமும்,
எவ்வித பயமும் தேவையல்ல,
அன்புண்டு பாதுகாப்புமுண்டு.
Text Information | |
---|---|
First Line: | ஆண்டவர் வீட்டை கட்டாவிடில் |
Title: | ஆண்டவர் வீட்டை கட்டாவிடில் |
English Title: | Unless the Lord the house shall build |
Translator: | S. John Barathi |
Meter: | L.M. |
Language: | Tamil |
Source: | The Psalter (Pittsburgh: United Presbyterian Board of Publication, 19120 |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | DUKE STREET |
Composer: | John Warrington Hatton |
Meter: | L.M. |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |