Thanks for being a Hymnary.org user. You are one of more than 10 million people from 200-plus countries around the world who have benefitted from the Hymnary website in 2024! If you feel moved to support our work today with a gift of any amount and a word of encouragement, we would be grateful.

You can donate online at our secure giving site.

Or, if you'd like to make a gift by check, please make it out to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton Street SE, Grand Rapids, MI 49546
And may the promise of Advent be yours this day and always.

15533. அந்த தொண்ணூறும் ஒன்பதும்

1 அந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
கூடாரத்தில், ஒன்று மட்டும் அலைந்து
காட்டில் தொலைந்து தங்க வாசல் வெளியே,
அது பாலைவனம் எங்கும் தூரமாய்
நல் மேய்ப்பனின் அன்பான மேய்ச்சலின்றி,
நல் மேய்ப்பனின் அன்பான காவலின்றி.

2 இந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
போதாதா? நல் மேய்ப்பன் சொல்கிறார்,
எந்தன் ஆடது என்னை விட்டே சென்றதே,
அந்த பாதையும் கடினம் தூரம் தான்,
ஆனாலும் நான் சென்று தேடிடுவேன்,
நான் சென்றங்கே என் ஆட்டை தேடிடுவேன்.

3 நல் மேய்ப்பன் கடந்த ஆழம் தூரம்
யார் அறிவார்? அவர் கடந்த இருளும்
ஆம் தன் ஆட்டை மீட்க சென்ற தால்,
அதன் ஓசை கேட்டு சென்றங்கே,
ஆம் சாகும் தருணம் சப்தம் கேட்டு,
ஆம் சாகும் தருணம் கண்டெடுத்தார்.

4 நீர் நடந்த பாதையில் இரத்தம் சிந்தியதால்
பாதை காட்டுதே, அது தொலைந்து அலைந்த
ஆட்டை மீட்க மீட்டு மந்தை சேர்க்க,
ஆம் உந்தன் கைகளில் காயம் ஏன்?
ஆம் இன்று முட்களும் துளைத்ததே,
ஆம் இன்று முட்களும் துளைத்ததே.

5 ஆம் மலைகள் மேலும் பாறைகள் மீதும்
கேட்குதே, மேலோக வாசலில் ஆனந்தம்
நான் மீட்டேன் எந்தன் ஆட்டை,
ஆம் தூதரும் சிம்மாசனம் முன்பே,
ஆம் ஆண்டவர் மீட்டார் தம் சொந்தத்தையே,
ஆ ஆனந்தம் ஆண்டவர் மீட்டுக்கெண்டார்.

Text Information
First Line: அந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
Title: அந்த தொண்ணூறும் ஒன்பதும்
English Title: There were ninety and nine that safely lay
Author: Elizabeth C. Clephane
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.