நாமும் ஆற்றண்டை சேர்வோமா?

Representative Text

1 நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
தூதர் கால்கள் சென்ற பூமி,
என்றும் மின்னும் பளிங்காக,
நம் ஆண்டவர் சிம்மாசனம்,

பல்லவி:
ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்,
அவ்வழகான அழகான ஊற்று,
தூதரோடு சேர்ந்தே நாமும்
ஆண்டவர் சன்னதி முன்பாக.

2 நாமும் கரையோரம் வந்து,
அந்த வெள்ளி ஊற்றை கண்டு,
போற்றி பாடி தொழுதேற்றி,
நல் வெண்ணங்கி கிரீடமும், [பல்லவி]

3 அங்கே வந்ததும் நம் பாரம்,
எல்லா துன்பத்தையும் வைத்தே,
கிருபை நம்மை மீட்கும் பாரேன்,
அந்த நாள் முழுதும் தொழுவோம், [பல்லவி]

4 மகிழ் கொண்டு வீசும் ஊற்று,
காண்போம் ஆண்டவரின் முகம்,
தூயோர் நித்ய வாழ்வு வாழ,
இன்ப பாடல்கள் கேட்குமே, [பல்லவி]

5 வேகம் நாமும் அங்கே சேர்வோம்,
ஓயும் நம் பியாணம் அன்று,
மகிழ்கொள்ளும் நமதுள்ளம்,
நாமும் சாந்தமாய் பாடிடுவோம். [பல்லவி]

Source: The Cyber Hymnal #15763

Author: Robert Lowry

Robert Lowry was born in Philadelphia, March 12, 1826. His fondness for music was exhibited in his earliest years. As a child he amused himself with the various musical instruments that came into his hands. At the age of seventeen he joined the First Baptist Church of Philadelphia, and soon became an active worker in the Sunday-school as teacher and chorister. At the age of twenty-two he gave himself to the work of the ministry, and entered upon a course of study at the University of Lewisburg, Pa. At the age of twenty-eight he was graduated with the highest honors of his class. In the same year of his graduation, he entered upon the work of the ministry. He served as pastor at West Chester, Pa., 1851-1858; in New York City, 1859-1861;… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: நாமும் ஆற்றண்டை சேர்வோமா? (Nāmum āṟṟaṇṭai cērvōmā?)
Title: நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
English Title: Shall we gather at the river
Author: Robert Lowry
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்
Copyright: Public Domain

Instances

Instances (1 - 1 of 1)
Text

The Cyber Hymnal #15763

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.