15837 | The Cyber Hymnal#15838 | 15839 |
Text: | வாரும் வான் இராஜனே |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Tune: | [வாரும் வான் இராஜனே] |
Composer: | Felice Giardini |
Media: | MIDI file |
1 வாரும் வான் இராஜனே
பா தாரும் நாவிலே, போற்றிடவே,
வல்ல எம் தந்தையே
வெற்றியின் வேந்தரே
வந்தெம்மை ஆளுமே சதாகாலம்.
2 வார்த் தையின் மாம்சமே,
பட்டயம் கொண்டுமே,ஜெபம் கேளும்,
உம் வார்த்தை வென்றிடும்
தூயாவி ஜீவனே நீர்
வந்தெம்மீதிலே இரங்கிடும்.
3 தேற்றரவாளரே,
தெய்வீக சாட்சியே,இவ்வேளையில்,
வல்லமை தேவன் நீர்,
எம் நெஞ்சம் ஆளுமே
விட்டகலாதிரும் உம் ஆவியால்.
4 மூவரில் ஒன்றாம் நீர்,
மகிமை மாட்சியும், என்றென்றுமே,
உம் மகா மேன்மையே யாம்
காண கேட்க்கிறோம்
என்றும் எக்காலமும் அன்பாய்த்தொழ.
ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | வாரும் வான் இராஜனே |
Title: | வாரும் வான் இராஜனே |
Original Language: | English |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [வாரும் வான் இராஜனே] |
Composer: | Felice Giardini |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |