Hymnary.org will be unavailable February 11 (8PM-12AM EST) and February 12 (8PM-11PM EST) for system maintenance. Thank you for your patience.
Hide this message
15786 | The Cyber Hymnal#15787 | 15788 |
Text: | பேரின்பமே பிறந்தாரே |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Tune: | [பேரின்பமே, பிறந்தாரே] |
Composer: | Lowell Mason |
Media: | MIDI file |
1 பேரின்பமே, பிறந்தாரே,
மண்மீதில் ராஜனாம்,
ஒவ்வோர் உள்ளமும்,
ஒர் இடம் தரட்டும்,
விண் மண்ணும் பாடட்டும்
விண் மண்ணும் பாடட்டும்
விண் மண்ணும் விண் மண்ணும்
விண்ணும் பாடட்டும்.
2 பேரின்பமே, மீட்பர் ராஜன்.
மண்ணோர் பண்பாடட்டும்,
வயல் வெளி நீரோட்டமும்
கன்மலைகளும் பாடுமே,
என்றும் மகிழ்ச்சியாய்,
என்றும் மகிழ்ச்சியாய்,
இன்றும் என்றும் இன்றும் என்றும்
மகிழ்ச்சியாய்.
3 பாவத்துன்பம் இனி போமே,
பூமியில் வளமை,
தம் கிருபையை தந்திட,
இறங்கியே வந்தாரே,
பாவ சாபம் நீக்க,
பாவ சாபம் நீக்க,
பவசாபம் பாவம் சாபம், நீக்கவே.
4 பூமியின்மேல், மெய்சாந்தமே,
எல்லோரும் அறிவார்,
அவர் நீதியின் நேர்மையை,
மெய் அன்பின் மா அதிசயம்,
அவர் அன்பின் மாட்சிமை
அவர் அன்பின் மாட்சிமை
அவர் அன்பின் அவர்
அன்பின் மாட்சிமை.
Text Information | |
---|---|
First Line: | பேரின்பமே, பிறந்தாரே |
Title: | பேரின்பமே பிறந்தாரே |
English Title: | Joy to the world, the Lord is come |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [பேரின்பமே, பிறந்தாரே] |
Composer: | Lowell Mason |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |