15769 | The Cyber Hymnal#15770 | 15771 |
Text: | நீர் வேண்டும் ஆண்டவா |
Author: | Annie S. Hawks |
Translator: | S. John Barathi |
Tune: | [நீர் வேண்டும் ஆண்டவா] |
Composer: | Robert Lowry |
Media: | MIDI file |
1 நீர் வேண்டும் ஆண்டவா,
கிருபையின் கர்த்தரே,
உம் வார்த்தை தந்திடும்
மெய் சமாதானமே,
பல்லவி:
நீர் வேண்டும் ஆம் நீர் வேண்டும்,
எல்லா வேளையுமே,
ஆசீர்வதியும் உம்மண்டை வந்தேன்.
2 நீர் வேண்டும் ஆண்டவா,
என்னோடே தங்குமே,
சோதனை அண்டுமோ?
நீர் என்னோடிருந்தால், [பல்லவி]
3 நீர் வேண்டும் ஆண்டவா,
சந்தோஷம் துக்கமோ,
இப்போதே வாருமே,
என் வாழ்வு வீணாமே, [பல்லவி]
4 நீர் வேண்டும் ஆண்டவா,
உம் சித்தம் கற்பியும்
உம் வார்த்தை என்னிலே
நிறைவேற்றிடும் [பல்லவி]
5 நீர் வேண்டும் ஆண்டவா,
நீர் தூயர் தூயரே,
உம் பிள்ளையாக்கிடும்
தேவகுமாரனே, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | நீர் வேண்டும் ஆண்டவா |
Title: | நீர் வேண்டும் ஆண்டவா |
English Title: | I need Thee every hour, most gracious Lord |
Author: | Annie S. Hawks |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | நீர் வேண்டும் ஆம் நீர் வேண்டும் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [நீர் வேண்டும் ஆண்டவா] |
Composer: | Robert Lowry |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |