15727. சென்று உன் துக்கம் புதைத்திடு

1 சென்றுன்துக்கம் புதைத்திடு,
உலகின் பங்கும் உண்டு,
யாரும் காணாது ஆழியில்,
சிந்தித்திடமைதியாய்,
இயேசுவிடம் சொல்லிடு நீ
இருளின் மறைவிலே,
இயேசுவிடம் சொல்லிடு நீ
எல்லாம் சரியாகும்.

2 இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் அறிவாரே,
இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் தீர்ப்பாரே,
அவர் தரும் ஒளியது,
உனக்கு வழிகாட்டும்,
உன் பாரம் சுமப்பாரே,
நன்று ஜெபித்திடு.

3 உன் வேதனைபோலவே,
மேலும் பலர்க்குண்டு,
திக்கற்றோர்க்கு ஆறுதல்
சொல்லிடு இனிமையாய்,
உன் துக்கத்தை புதைத்திடு
மற்றோர்க்கு ஆசி கூறு,
நீ பிறர்க்கு ஒளிதந்து,
இயேசுவிடம் சொல்லிடு.

Text Information
First Line: சென்றுன்துக்கம் புதைத்திடு
Title: சென்று உன் துக்கம் புதைத்திடு
English Title: Go bury thy sorrow, the world hath its share
Author: Mary A. Bachelor
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [சென்றுன்துக்கம் புதைத்திடு]
Composer: Philip Paul Bilss
Incipit: 11766 66544 44653
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.