15723 | The Cyber Hymnal#15724 | 15725 |
Text: | சின்னப்பரதேசி |
Author: | John Curwen |
Translator: | S. John Barathi |
Tune: | EUDOXIA |
Composer: | Sabine Baring-Gould |
Media: | MIDI file |
1 சின்னப்பிள்ளை நானே
மோட்சம் வாஞ்சிப்பேன்,
சின்ன சின்ன பாவம்
வெறுத்திடுவேன்.
2 வாழ்ந்து முடித்தோரை
பாவம் சேராது,
சோகம் அங்கே இல்லை
என்றும் சந்தோஷம்.
3 சின்னப்பிள்ளை நானும்
நல்ல பிள்ளைதான்,
விண் வீட்டில் வெண்ணங்கி
எனக்கும் உண்டு.
4 தூய வாழ்க்கை வாழ
உதவி செய்யும்,
தினம் வழி காட்டி
நடத்திடுமே.
5 அன்பு இயேசு ஸ்வாமி
உம்மை நேசித்தே,
சாட்சியாக நானும்
வாழ்ந்தே காட்டுவேன்.
Text Information | |
---|---|
First Line: | சின்னப்பிள்ளை நானே |
Title: | சின்னப்பரதேசி |
English Title: | We are little pilgrims |
Author: | John Curwen |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | EUDOXIA |
Composer: | Sabine Baring-Gould |
Meter: | 6.5.6.5 |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |