15722. சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ

1 சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ,
சிம்மாசனமுன்னே, வீணே ஏகேனே,
என் வேண்டல் கேளுமே, இயேசுவின் மூலமே,
ஆன்மாவில் நம்பிக்கை விழிக்கச்செய்யும்.

2 என் உள்ளம் வைத்தேனே, உம் முன்னமே,
காத்திங்கே கிடந்து, குற்றம் செய்தங்கே,
வந்தே தீ மூட்டிடும், நம்பி முனைந்திட,
தூங்கிடும் யாழை நீர் துதிக்கச்செய்யும்.

3 நீர் எங்கள் தாபரம், எம் வாழ்விலே,
உம் அன்பை காண்கிறோம் காலா காலமாய்,
சூராவளி புயல் நீரே எம் தாபரம்,
எம்மை நடத்திடும் தூய எம் தந்தாய்

Text Information
First Line: சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ
Title: சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ
English Title: Father, before Thy throne my soul would bow
Author: Eliza M. Sherman
Translator: S. John Barathi
Meter: 10.10.12.10
Language: Tamil
Source: Joyful Lays, by Robert Lowry and W. Howard Doane (New York: Biglow & Main, 1884)
Copyright: Public Domain
Tune Information
Name: BETHANY
Composer: Lowell Mason
Meter: 10.10.12.10
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.