15688 | The Cyber Hymnal#15689 | 15690 |
Text: | கதை சொல்ல ஆவல் |
Author: | A. Katherine Hankey |
Translator: | S. John Barathi |
Tune: | [என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்] |
Composer: | W. G. Fischer |
Media: | MIDI file |
1 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
அவர் மகிமை என்றும்,
அவர் வல்லமையையும்,
நான் சொல்லுவேன் அச்செய்தி,
என்றென்றும் அது சத்தியம்,
என் ஆன்ம வாஞ்சை இதே,
வேறொன்றும் செய்யேனே,
பல்லவி:
இதை சொல்ல சொல்ல ஆசை,
என் மீட்பின் விந்தை செய்தி
என் இயேசுவின் நற்செய்தி
சொல்வேன் நான் மீண்டும் மீண்டுமே.
2 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
என் ஆன்ம கனா வாஞ்சை,
என் வாழ்விற்கது ஜீவன்,
நான் சொல்லுவேன் அச்செய்தி
என் வாழ்வில் அதன் தாக்கம்,
அதால் நான் என்றும் சொல்வேன்,
எங்கேயும் எல்லோர்க்கும், [பல்லவி]
3 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
நான் மீண்டும் மீண்டும் சொல்ல,
ஆ இன்ப இன்பமே, நற்செய்தி
இன்னும் சொல்வேன், இன்றும்
இவ்விந்தை செய்தி, கேளாதோர்காய்
நான் சொல்வேன், நல் இரட்சிப்பின் செய்தி, [பல்லவி]
4 இந்நற்செய்தியை கேட்டோர்க்கும்
இதின்ப இன்பமே,
தம் ஆத்ம தாகம் தீர்க்கும்,
கேட்டோர்க்கும் மற்றோர்கும்,
மகிமையின் சமயம்,
புது பாடல் நானும் பாடுவேன்,
நான் நேசிக்கும் இச்செய்தி,
ஆ இன்ப இன்பமே, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின் |
Title: | கதை சொல்ல ஆவல் |
Author: | A. Katherine Hankey |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | இதை சொல்ல சொல்ல ஆசை |
Language: | English |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்] |
Composer: | W. G. Fischer |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |