Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15678 | The Cyber Hymnal#15679 | 15680 |
Text: | ஒவ்வொரு உள்ளமும் ஆனந்தமாய் பாடட்டும் |
Author: | Henry S. Washburn |
Translator: | S. John Barathi |
Tune: | [ஒவ்வொரு உள்ளமும்] |
Composer: | George James Webb |
Media: | MIDI file |
1 ஒவ்வொரு உள்ளமும்
ஆ ஆனந்த பாடல் பாடி,
சிறாறும் பெரியோரும் சேர்ந்து
ஸ்தோத்ர பலியாகவே,
பல்லவி:
அவர் நல்லவர் மிக இரக்கமும்
உருக்கமும் கொண்டவர்,
ஆ நாமும் பாடி போற்றுவோம்,
நம் எஹோவா அவர்,
மலைகளும் பள்ளத்தாக்குமே,
அவர் புகழ் பாடி போற்றி மகிழும்.
அவை எல்லாம் போற்றி பாடி
ஒன்றாய் துதித்திடும்
முன்னோரின் தெய்வமே,
அவர் நாமம் தொழுதிடுவோம்
2 வானமும் பூமியும்
அவர் வல்லமை சொல்லும்,
சூரியனும் சந்திரனும்,
அவர் வார்த்தை கேட்குமே. [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | ஒவ்வொரு உள்ளமும் |
Title: | ஒவ்வொரு உள்ளமும் ஆனந்தமாய் பாடட்டும் |
English Title: | Let every heart rejoice and sing |
Author: | Henry S. Washburn |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | அவர் நல்லவர் மிக இரக்கமும் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஒவ்வொரு உள்ளமும்] |
Composer: | George James Webb (1848) |
Key: | F Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |