15671 | The Cyber Hymnal#15672 | 15673 |
Text: | என் மீட்பர் அன்பை பாடி புகழ்வேன் |
Author: | Philip P. Bliss |
Translator: | S. John Barathi |
Tune: | [என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே] |
Composer: | James McGranahan |
Media: | MIDI file |
1 என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,
பல்லவி:
போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.
2 அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,
3 சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,
4 இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.
Text Information | |
---|---|
First Line: | என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே |
Title: | என் மீட்பர் அன்பை பாடி புகழ்வேன் |
English Title: | I will sing of my Redeemer |
Author: | Philip P. Bliss |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை, |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே] |
Composer: | James McGranahan |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |