15668 | The Cyber Hymnal#15669 | 15670 |
Text: | என் பார்வையும் ஆர்வமும் |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Tune: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Media: | MIDI file |
1 என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே,
நான் அவர் வாக்கை வேண்டவே, அவ்வார்த்தையில் ஓய.
2 உள்ளமே திரும்பு, இரட்சிப்பு அருகில்,
என் கால்களை விடுவித்தே, பயங்களினின்று.
3 மகா கிருபையாலே, மன்னிக்கும் தேவரீர்,
ஆபத்தின் பாதை செல்கின்றேன், நீர் மீட்டெடுப்பீரோ?
4 அலைபாயும் உள்ளம், ஆனால் எல்லாம் ஐயோ,
துக்கம் என் உள்ளம் பாய்ந்திட, தாழ்மையில் ஏங்குதே.
5 ஒவ்வோர் நாள் காலையும், மீண்டும் புது துக்கம்,
என் வலி வேதனைக்கண்டே, என் பாவம் மன்னியும்.
6 நரகின் சேனைகள், கோரமாய் வெறுத்தே,
என் வாழ்வுக்கெதிராய் நின்றே, கோபத்துடன் அதோ.
7 மரணத்தினின்றும், வெட்கத்தினின்றுமே,
நான் உம்மை நம்பி நிற்பது, மீட்பரே உம்மையே.
8 தாழ்மையாய் நின்று நான், உம் முகம் காணவே,
வீணாய் உம்மை யான் தேடினேன், என்றவர் கூறுவார்.
ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே |
Title: | என் பார்வையும் ஆர்வமும் |
English Title: | Mine eyes and my desire |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Meter: | SM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Meter: | SM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |