15664 | The Cyber Hymnal#15665 | 15666 |
Text: | என் கண்களை ஏறெடுப்பேன் |
Translator: | S. John Barathi |
Tune: | [என் கண்களை ஏறெடுப்பேன்] |
Media: | MIDI file |
1 என் கண்களை ஏறெடுப்பேன்,
ஒத்தாசை வருமே,
வானமும் பூமியும்
படைத்தவர் எனக்கீவார்.
2 உன் பாதம் கல்லில் இடறா,
கண்ணுரங்காமலே,
இஸ்ரவேலரையும் காத்தவர்
உன்னையும் காப்பார்.
3 உன் கேடகமும் நிழலும்,
அருகிருந்துமே,
இரா சந்திரன் உன்னை ஒன்றும்
செய்யா பகல் சூர்யனும்.
4 உன் ஆன்மாவையும் காப்பாரே,
எல்லாத்தீங்கினின்றும்,
நீ போகையிலும் வரும் போதும்
காத்தருள்வாரே.
Text Information | |
---|---|
First Line: | என் கண்களை ஏறெடுப்பேன் |
Title: | என் கண்களை ஏறெடுப்பேன் |
English Title: | I to the hills will lift my eyes |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Source: | The Psalter (Pittsburg: United Presbyterian Board of Publication, 1912) |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [என் கண்களை ஏறெடுப்பேன்] |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |