15661 | The Cyber Hymnal#15662 | 15663 |
Text: | என் சக்தி உமது |
Author: | F. Watson Hannan |
Translator: | S. John Barathi |
Tune: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Media: | MIDI file |
1 என் சக்தி உமது, என் சேவையும் தானே,
உம் அன்பின் கிருபை பொழியும், சோராமல் உழைக்க.
2 உம் வல்லமையினால், உம் சித்தம் தேடுவேன்,
உம் பிரமாணம் தெளிவாக்கி, யாவும் பின்பற்றிட.
3 அழியா ஆன்மாக்கள், காத்திட உதவும்,
யாவரையும் தவராமல், உம் சமூகம் சேர்க்க.
4 உம் வார்த்தை என் கடன், கற்பித்தே வாழ்ந்திட,
வாஞ்சித்தே கேட்ப்போருக்கெல்லாம், உம் சித்தம் கூறிட.
5 யாவரையும் உம் முன், கெண்டுவந்தேனிப்போ,
இராஜனே நீர் ஏற்றுக்கொள்ளும், மறுமை கண்டிட.
ஆமேன்
Text Information | |
---|---|
First Line: | என் சக்தி உமது, என் சேவையும் தானே |
Title: | என் சக்தி உமது |
English Title: | O God, my powers are Thine |
Author: | F. Watson Hannan |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Meter: | SM |
Key: | D Major |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |