15651 | The Cyber Hymnal#15652 | 15653 |
Text: | எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Tune: | [எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி] |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி,
கேள் இன்பம் பொங்கும் நற்செய்தி,
தூய ஒளி பிரகாசிக்க,
இராவின் இருள் பயம் அகல.
2 பேரின்பம் எங்கும் பரவிடுதே,
தூதர் இறங்கி தெறிவிக்க,
எங்கும் நற்செய்தி சென்றடைய,
ஆனந்த கீதம் எதிரொலிக்க.
3 நீதியின் சூர்யன் தோன்றினார் பார்,
பூவில் ஆசீர் பொழிந்திடவே,
ஒவ்வோர் உள்ளமும் பணிந்திடட்டும்.
பிறந்திரா உலகமும் பாடிடட்டும்.
Text Information | |
---|---|
First Line: | எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி |
Title: | எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி |
English Title: | Arise and sing, dispel your fears |
Author: | Anonymous |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி] |
Composer: | John Warrington Hatton |
Meter: | L.M. |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |