15635. எந்தன் அன்பு யோசேப்பு

1 எந்தன் அன்பு யோசேப்பு,
வந்து பாலனை தூங்கச்செய்
ஆண்டவர் ஆசீர்வதிப்பாரே,
உன்னை விண்ணில்
என்றுரைத்தார் மரியன்னை

பல்லவி:
நம் ஆண்டவர் வந்தார் நம்மிடம்
அக்காலத்தில் பெத்லேகேமில்
தூர இருந்து கொண்டு வந்தார்
அன்பின் கிரீடம்.
இயேசு மீட்பர் அன்பு காட்டி
இரட்சித்து விடுவித்தாரே

2 வந்தேன் இதோ என் அன்பே
தூங்கச்செய்வேன் நம் பிள்ளையை
ஆண்டவர் தரும் ஒளி
நம்மேல் பிரகாசிக்கும்
என்றுரைத்தார் மரியன்னை [பல்லவி]

Text Information
First Line: எந்தன் அன்பு யோசேப்பு
Title: எந்தன் அன்பு யோசேப்பு
English Title: Joseph dearest, Joseph mine
Translator: S. John Barathi
Refrain First Line: நம் ஆண்டவர் வந்தார் நம்மிடம்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [எந்தன் அன்பு யோசேப்பு]
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.