Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15629 | The Cyber Hymnal#15630 | 15631 |
Text: | உம் கிருபை தினம் புதிதன்றோ? |
Author: | John Keble |
Translator: | S. John Barathi |
Tune: | [உம் கிருபை தினம் புதிதன்றோ?] |
Composer: | John Warrington Hatton |
Media: | MIDI file |
1 உம் கிருபை தினம் புதிதன்றோ?
யாம் விழித்ததுமே உணர்கின்றோம்,
உறக்கத்திலும் காலை எழுந்தஉடன்,
உயிர் பெற்றே நல் சிந்தையுடன்.
2 புது தயவு அனுதினம் உணர்ந்தே,
உம்மையே நோக்கி ஜெபித்திடவே,
ஆபத்தும் எங்கள் மீறுதலும்,
உம்மையே நோக்கி விசுவாசிக்க.
3 அனுதின வாழ்வில் நேர்மையுடன்,
வாழ்ந்திட நேர்வழி நடந்திடவே,
காண்போம் விலைபெற்ற வெகுமதிகள்,
ஆண்டவர் ஈவார் நம் தியாகத்துக்கே.
4 நண்பரும் நம் நல் நினைவுகளும்,
உண்மையுடன் இறைதன்மையுடன்,
உள்மனம் மகிழ்ந்தே ஜெபத்துடனே,
விடிந்திடுமே நம் வாழ்வினிலே.
5 யாரையும் தள்ளி கடிந்திடாமல்,
நம்மையே மேன்மையாய் கருதாமல்,
பாவிகளே யாம் இப்பூவினிலே,
பிரனையும் நேசித்தே அனுதினமும்.
6 நம் அற்பமான செயல்களுமே,
நம் தேவை யாவும் சந்தித்திடும்,
நம்மை நாம் வெறுக்கதந்திடுமே,
ஆண்டவரண்டை வழி நடத்த.
Text Information | |
---|---|
First Line: | உம் கிருபை தினம் புதிதன்றோ? |
Title: | உம் கிருபை தினம் புதிதன்றோ? |
English Title: | New every morning is the love |
Author: | John Keble |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [உம் கிருபை தினம் புதிதன்றோ?] |
Composer: | John Warrington Hatton |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |