15602 | The Cyber Hymnal#15603 | 15604 |
Text: | இரட்சிக்க வல்லவர் |
Author: | H. T. Zuley |
Translator: | S. John Barathi |
Tune: | [நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்] |
Composer: | J. H. Meredith |
Media: | MIDI file |
1 நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்,
இப்பாரில் நடந்தீர், வல்லவரே,
யாம் போற்ற வந்தோமே,
உம் ஆசீர் பெற்றதால் ஆம் பாடி போற்றுவோம்,
பல்லவி:
நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே,
நீர் வல்லவரே, ஆம் பாடி போற்றுவோம்
நீர் வல்லவரே.
2 நீர் வென்றவரல்லோ, மீட்க வல்லோர்,
உம் நாமம் போற்றுவோம்,
வல்லவரே, மண்மீது தோன்றியே,
பாவம் மரணமும் வென்றே இரட்சித்திட, [பல்லவி]
3 உம் கிருபை பெரிதே, மீட்க வல்லோர்,
உம் முகம் நோக்குவோம்,
வல்லவரே, எம் பாவம் போக்கயே,
நல் தூய்மை தந்தீரே, விண் கிரீடம் பெற்றிட, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர் |
Title: | இரட்சிக்க வல்லவர் |
English Title: | All hail, Thou Son of God |
Author: | H. T. Zuley |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்] |
Composer: | J. H. Meredith |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |