15598. இயேசுவினில் உறக்கம்

1 இயேசுவினில் இளைப்பாறினால்
மீண்டும் அழ எழுவாரோ?
மெய் நிம்மதியின் ஓய்விதுவே
பகைஞரும் நம்மைஅண்டாரே

2 ஆ என்ன இன்ப உறக்கமே
இயேசுவினில் ஓய்ந்த தூக்கமே
மேய் நம்பிக்கையில் பாடவே
சாவின் கூர் என்றோ நீங்கிற்றே

3 மெய் நிம்மதி நல் அமைதி,
மீண்டும் எழ அதாசீரே,
வேதனை பயங்களின்றியே,
இரட்சகரின் வல்லமையிதே.

4 கிறிஸ்துவுக்குள் என் உறக்கம்,
மெய்யான ஆசீர்வாதமே,
என் சாம்பல் இங்கே காத்திருக்கும்,
விண் தொனி கேட்டே நான் விழிக்க.

5 அவ்வோய்வில் நேரம் தூரம்,
இல்லை அங்கே ஒளிய இடமே
பாலைவனமோ பனிமலையோ
எல்லோர்க்கும் நல்ல ஓய்விடமே

6 இயேசுவினில் என் தூக்கமே,
தூரம் நம் அன்பரும் யாவரும்
ஆனால் மெய் ஆசீர்வாதமே,
மீண்டும் அழ நாம் எழோமே

Text Information
First Line: இயேசுவினில் இளைப்பாறினால்
Title: இயேசுவினில் உறக்கம்
English Title: Asleep in Jesus, Blessed sleep
Author: Margaret Mackay
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இயேசுவினில் இளைப்பாறினால்]
Composer: Lowell Mason
Meter: L.M.
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.