Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15563 | The Cyber Hymnal#15564 | 15565 |
Text: | ஆண்டவா பாரும் எங்களை |
Author: | John Ellerton |
Translator: | S. John Barathi |
Tune: | [ஆண்டவா பாரும் எங்களை] |
Arranger: | John Bacchus Dykes |
Media: | MIDI file |
1 ஆண்டவா பாரும் எங்களை,
அனுதினமுமாய்,
உம் ஆலயம் யாம் அண்டியே,
உம்மோடமைதியாய்.
2 எம் வாழ்வின் சூழல் சீற்றமே,
தொழில் முயற்சியும்,
எம்மை உம்மோடு சேர்த்தொன்றாய்,
தொழவிடாமலே.
3 இவைகள் மாத்ரம் தடையல்ல,
யாம் உம்மை சேரவே,
எம்மீது உந்தன் ஆசீரே,
வந்தென்றும் தேற்றுமே.
4 செழிக்கும் ஆலை தொழிற்சலை.
நிலம் கடல்வளம், விஞ்ஞானம்
உலகின் கலைகளில்,
உம் ஆட்சி காண்கிரோம்.
5 பிறந்தோம் யாம் விண்வீட்டிற்காய்,
உம் செய்கையால் கண்டோம்,
உலகின் ராட்ஜியம் யாவுமே,
உமதே வேறேது.
6 ஜெபங்களும் எம் தொழுகையும்,
அவ்வாரே செய்யவும்,
நீர் காட்டி கற்பித்திரே அன்று,
தொழுதல் எம் கடன். ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | ஆண்டவா பாரும் எங்களை |
Title: | ஆண்டவா பாரும் எங்களை |
English Title: | Behold us, Lord, a little space |
Author: | John Ellerton |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [ஆண்டவா பாரும் எங்களை] |
Arranger: | John Bacchus Dykes |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |